Anonymous – Career

சாய் அப்பா நான் சீடெட் பரிட்சையில் தேர்ச்சி பெற்று அரசு வேலை வாங்க வேண்டும் அதோடு நான் விரும்புவனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு ஆரோக்கியம், செல்வம், சந்தோசம் அனைத்தும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் சாய் அப்பா தயவுசெய்து செய்து என் வேண்டுகோளை ஏற்று கொண்டு என்னை வழிநடத்து சாய் அப்பா